ENB: Eelam News Bulletin April 2013

நாளாந்தம் இதழ் விரிக்கும்  மாதாந்த  இணைய மலர்
 

 
                                    புதிய ஈழ வெளியீடு       புதிய ஈழப்புரட்சியாளர்கள்                       
                             
Eelam News Bulletin April 2013

====================================================================

ஈழம் செய்திப்பலகை

 
 

 
சுவரொட்டி (3)
 
 


சுவரொட்டி (2)

 
சுவரொட்டி (1)

 

முழக்கங்கள்

இஸ்லாமியத் தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக,

தேசிய நல்லிணக்கம் பேசும் பக்ச பாசிசமே,
நற்சான்றிதழ் வழங்கும் ஐ.நா.சபையே,

தமிழீழ இனப்படுகொலையை நடத்தி முடித்த கையோடு, இஸ்லாமியத் தமிழர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை உடனே நிறுத்து!
இன,மத மோதல்களை ஓயாது தூண்டும் சிங்கள இன வெறி,பெளத்த மத வெறி பிசாசுப் பிக்குகளின் அமைப்புக்களை உடனே தடை செய்!
இஸ்லாமியத் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை சுயாட்சிப் பிரதேச அலகாக அறிவித்து அதிகாரங்களை வழங்கு!
தாக்குதல் நடத்தும் குண்டர்களைக் கைது செய்து தண்டனை வழங்கு! பாதிப்புக்கு நட்ட ஈடு அறிவி!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

அரசியல் கருத்தோவியம்
 
 
மரணத்தறுவாயில் ஏகாதிபத்தியம் (உலகப் பொருளாதாரம்)
 

மார்க்சிய அறிவகம்
காணொளிகள்
நன்றி: தங்கள் குரலுக்கு
தோல்வி நிலை என நினைத்தால்

முன்னைய இதழ்கள்

ENB: Eelam News Bulletin March  2013





Comments

Popular posts from this blog

Eelam News Bulletin - March 2013