Karzai in India to woo investment in Afghanistan

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Karzai in India to woo investment in Afghanistan : ரசிய சமூக ஏகாதிபத்திய வீழ்ச்சிக்குப் பிந்திய அமெரிக்க தலைமையிலான ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில், பிராந்திய விரிவாதிக்க இந்திய அரசு அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியாகியுள்ளது.இந்நிலையில் இருந்து அமெரிக்க உலக மறு பங்கீட்டு ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் ஆதரவளித்து வருகின்றது.மறு பங்கீடு செய்யப்பட்ட சந்தைகளில் முதலீட்டுப் பங்காளியாகிவருகின்றது.ஆப்கானிஸ்தான் இதற்கு ஒரு உதாரணமாகும்.