ENB August 2013

எதிரிகளைத் தோற்கடிக்க, சமரசவாதிகளைத் தனிமைப்படுத்த வடக்குத் தேர்தலைப் புறக்கணிபோம்! தேசிய சுதந்திரத்தைப் பாதுகாக்க, நில ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த, தமிழீழப் பொதுவாக்கெடுப்புக் கோரிப் போராடுவோம்!! புதிய ஈழப்புரட்சியாளர்கள்