Posts

Showing posts from August 26, 2012

இலங்கையில் என்றுமில்லாத வரட்சி.

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: இலங்கையில் என்றுமில்லாத வரட்சி. :          * கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. *மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் நீரின்றி வரண்டிருக்கின்றது. இதனால் அதன் கீழுள்ள 648 குளங்களும் வற்றிக்கிடக்கின்றன. * இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். * கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. * பொலன்னறுவயில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன. * மழை பெய்யாது போனால் நீர் மின்உற்பத்தி முற்றாக தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நிலவு மனிதன் நீல் ஆம்ஸோர்ங்: பிரியாவிடை

Image
>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: நிலவு மனிதன் நீல் ஆம்ஸோர்ங்: பிரியாவிடை :   He once was asked how he felt knowing his footprints would likely stay on the moon's surface for thousands of years. "I kind of hope that somebody goes up there one of these days and cleans them up," he said.