Divi Neguma bill passed
>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Divi Neguma bill passed : இனிமேல் இலங்கையில்அதிகாரப்பகிர்வு அரசியல் பேசுகின்றவன் ஒன்று அயோக்கியன், அல்லது அடிமை.தமிழீழமக்கள் தேசிய சுதந்திரம், தேசிய விடுதலை என்ற புலிக்காற்றை 30 ஆண்டுகள் சுவாசித்து வாழ்ந்தவர்கள், அதற்காக மாண்டவர்கள். பிரிவினைக்கோரிக்கையை உயர்த்திப்பிடித்து அவர்கள் தொடர்ந்தும் போராடுவார்கள்! Divi Neguma bill என்பது 1987 இந்திய இலங்கை ஆக்கிரமிப்பு ஒப்பந்தம், ஈழத்தமிழருக்கு `அள்ளி வழங்கிய` போலி அதிகாரப் பகிர்வுத் தீர்வான மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிரதான கடமைகள் அனைத்தையும் மைய சிங்கள அரசு தன்வயப் படுத்திக்கொண்டு மாகாண சபைகளை வெற்று நாற்காலி சபையாக மாற்றியதாகும்.