``தமிழ் மக்கள் பிரதிநிதிகள்`` ஐ.நா வுக்கு கையளித்த ஐந்து கோரிக்கைகள் .

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: ``தமிழ் மக்கள் பிரதிநிதிகள்`` ஐ.நா வுக்கு கையளித்த... : "எமது நிலம் எமக்கு வேண்டும் " பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை மனிதவுரிமை ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களின் காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது . இச் சந்திப்பில் கலந்து கொண்ட ''தமிழ் மக்கள் பிரதிநிதிகளால்'' ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது .