கூடங்குளம் அணு உலை சமரன் வெளியீடு: பகுதி 1
>> சமரன்: கூடங்குளம் அணு உலை சமரன் வெளியீடு: பகுதி 1 : அணுசக்தி “ காலாவதியாகிவிட்டது ” என்று கூறி , அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம் ! அனல் , புனல் , காற்று , சூரிய ஒளி , அணுசக்தி உள்ளிட்ட தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம் !