ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: மன்னார் நீதிமன்ற தாக்குதலின் பின்னணியில்..?

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: மன்னார் நீதிமன்ற தாக்குதலின் பின்னணியில்..?: மன்னார் நீதவான் நீதிமன்றம் 18.7.2012 அன்று தாக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டும். நேர்காணல்களை நடத்தியும், நாடு தழுவிய அளவில் நீதிமன்றங்கள் போராட்டம் நடத்திக் கொண்டும், மன்னார் தவிர்ந்த இதர பல பள்ளிவாசல் நிர்வாகங்கள்  இப்பிரச்சனையை
இன மோதலாக சித்தரித்துக் கொண்டும் இருக்கும் இத்தருணத்தில், சாதாரண மன்னார் கடற் தொழிலாள மக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு.

------------------------- ஈழச்செய்தியாளர் வான்மதி ----------------------------------------

Comments

Popular posts from this blog

தமிழீழச்செய்தியக பதிவுகள் ஜனவரி - பெப்ரவரி 2013

President Mahinda Rajapaksa's TOI Interview-100812