ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Syria says could use chemical arms against foreign...

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Syria says could use chemical arms against foreign...:

அமெரிக்க, ஆங்கிலேய தலைமையில், துருக்கி,கட்டார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிப்புரட்சி சிரியாவில் புதிய திருப்பத்தை அடைந்துள்ளது.அசாத் அரண்மனைக்குள் அமெரிக்கா நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் அதி முக்கிய நபர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேரடி இராணுவத் தலையீட்டிற்கான ஐ.நா.தீர்மானம் ரசிய சீன எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது.தலை நகர் டமாஸ்கஸ் நோக்கிய சதிப்புரட்சிப் படையின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என சிரிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.பதிலுக்கு `சர்வதேச சமூகம்` பார்த்துக் கொண்டிராது என ஒபாமா கர்ச்சித்துள்ளார்! மீண்டும் ஒரு உலக மறுபங்கீட்டு யுத்தப் பேரிகை சிரியாவில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

...

Comments

Popular posts from this blog

தமிழீழச்செய்தியக பதிவுகள் ஜனவரி - பெப்ரவரி 2013

President Mahinda Rajapaksa's TOI Interview-100812