சுரங்கத் தொழிலாளர்களைச் சுட்டுப் பொசுக்கும் மண்டேலாவின் ``சுதந்திரம்``

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: சுரங்கத் தொழிலாளர்களைச் சுட்டுப் பொசுக்கும் மண்டேல...:  

சுரங்கத் தொழிலாளர்களைச் சுட்டுப் பொசுக்கும் மண்டேலாவின் ``சுதந்திரம்``
   
* தம் நாட்டு மூலவளம் மீது தன்னுரிமையற்ற தென்னாபிரிக்க மக்கள்.

* அந்நிய ஏகபோக கம்பெனிகளுக்கு கட்டற்ற அதிகாரம்.

* தொழிலாளர் மீது பாயும் `நிற வெறி` ஆதிக்க கறுப்புச் சட்டங்கள்.

* வேலை நிறுத்தம் சட்டவிரோதம் எனப் பிரகடனம்.

* போராடிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நீக்கம்.

* தொழிற்சங்கத் தலைவர் படுகொலை.

* அந்நிய ஏகாதிபத்திய நலன்காக்க, சொந்த நாட்டு தொழிலாளர் மீது அடக்குமுறையை ஏவும், `கறுப்பின அரசு`, `கறுப்பதிகார பொலிஸ்`.

Comments

Popular posts from this blog

Eelam News Bulletin - March 2013

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா...