Posts

Showing posts from June 1, 2013

ENB June 2013

Image
  நல்லிணக்கத்துக்கு எதிரான பக்ச பாசிச, பிக்கு பிசாசுகளின் கூட்டு முன்னணியை முறியடிக்க தமிழீழப் பிரிவினையை உயர்த்திப் பிடிப்போம்!   இஸ்லாமிய தமிழருக்கு எதிரான பர்மா -மியன்மார்-பாணி பெளத்த மதவாத சிங்களப் பேரின வெறித்தாக்குதல்களை தடுக்க, மலையகத் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நிறுத்த ஒன்றுபட்டுப் போராடுவோம்! ஈழம் செய்திப்பலகை: தமிழீழம் * நல்லிணக்கத்துக்கு எதிரான பக்ச பாசிச,பிக்கு பிசாசுகளின் முன்னணியைத் தோற்கடிக்க `தமிழீழப் பிரிவினையை உயர்த்திப் பிடிப்போம்! * பௌத்த விழுமியங்களுக்கு அமைவாகவே இலங்கையின் அரசியல் யாப்பு - பொதுபல சேனா * வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது தவறான கோட்பாடு - அத்துரலிய ரத்தின தேரர் * Lanka can't toe India line on 13th Amendment: Gotabaya * பிக்கு பிசாசுகளின் தலைவன் கோத்தா! BBS wants Gota to man Buddha Sasana Ministry தமிழகம் * சத்தீஸ்கர் மாநிலத்தில் இடது தீவிரவாத நக்சல்பாரிப் போராளிகளால் 27 காங்கிரஸ்காரர்கள் சுட்டுக் கொலை! உலக முரண்பாடுகள் Chinese President to Seek New ‘Power R...