பாலகர்களைக் குதறும் வத்திக்கான் பாதிரிகள்

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: பாலகர்களைக் குதறும் வத்திக்கான் பாதிரிகள்:

அவுஸ்திரேலிய நாட்டின் விக்ரோறியா மாநிலத்தில் சுமார் 80 ஆண்டுகாலத்தில், 72 பாதிரிகளால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலகர்கள் பாலியல் வதைக்குள்ளானது தெரியவந்துள்ளது.

1) இது ஒரு பாவம் அல்ல, சமூகக் குற்றம்.

2) இது சில மனிதர்களின் தனிப்பட்ட நடவடிக்கை அல்ல ஒரு நிறுவனத்தின் நடத்தை.

இதனால்தான் குழந்தைப் போராளிகளைத் திருச்சபைக்குப் பிடிப்பதில்லையோ!

Comments

Popular posts from this blog

Eelam News Bulletin - March 2013

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா...