ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: மக்கள் அஞ்சலி! மத ஆராதனை!! விடை பெற்றான் மரியதாஸ் ...

>  ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: மக்கள் அஞ்சலி! மத ஆராதனை!! விடை பெற்றான் மரியதாஸ் ...:

மக்கள் அஞ்சலி! மத ஆராதனை!! விடை பெற்றான் மரியதாஸ் டெல்றொக்சன்!!!

வவுனியா சிறைச்சாலையில் சிங்களச் சிப்பாய்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டெல்றொக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.

இறுதி வணக்க நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Comments

Popular posts from this blog

Eelam News Bulletin - March 2013

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா...