Posts

Washington Post: India’s ‘silent’ prime minister becomes a tragic figure

Image
>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Washington Post: India’s ‘silent’ prime minister b... : India’s ‘silent’ prime minister becomes a tragic figure By Simon Denyer, Published: September 4 NEW DELHI — Singh finally did open his mouth last week, to rebut criticism from the government auditor that the national treasury had been cheated of billions of dollars after coal-mining concessions were granted to private companies for a pittance — including during a five-year period when Singh doubled as coal minister.

கூடங்குளம் அணு உலை சமரன் வெளியீடு: பகுதி 1

>> சமரன்: கூடங்குளம் அணு உலை சமரன் வெளியீடு: பகுதி 1 : அணுசக்தி “ காலாவதியாகிவிட்டது ” என்று கூறி , அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம் ! அனல் , புனல் , காற்று , சூரிய ஒளி , அணுசக்தி உள்ளிட்ட   தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம் !

ஈழத்தமிழர் நிலத்தில் சிங்கள இராணுவமயமாக்கலுக்கு துணை நிற்கும் திருத்தல்வாத சீன ஆளும்கும்பல்.

Image
>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: ஈழத்தமிழர் நிலத்தில் சிங்கள இராணுவமயமாக்கலுக்கு து... : ஈழத்தமிழர் நிலத்தில் சிங்கள இராணுவமயமாக்கலுக்கு துணை நிற்கும் திருத்தல்வாத சீன ஆளும்கும்பல். China is expanding its economic, trade and military ties with Sri Lanka providing US$ 100 million (Rs. 13.2 billion) for army welfare projects initiated by the Ministry of Defence, official sources said. Plans are afoot to set up accommodation and infrastructure facilities in army camps in the north and east with Chinese assistance.

அந்நிய நிதிமூலதனப் பாதையில் எகிப்து.

Image
>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: அந்நிய நிதிமூலதனப் பாதையில் எகிப்து. : Egypt seeks $4.8 billion IMF loan for stricken economy She said the IMF would look at fiscal, monetary and structural issues, promising that the IMF would be a partner in "an Egyptian journey" of economic reform.

British banks face scandal over toxic insurance products

ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: British banks face scandal over toxic insurance pr... :   Special Report - British banks face scandal over toxic insurance products By Matt Scuffham and Myles Neligan LONDON | Wed Aug 22, 2012 "I'm angry day and night," said Reynolds of City Estates Midland about his experience with banks. "To put it in plain English, I hate them."

Sri Lanka's foreign reserves had risen to 7.1 billion US Dollers...

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: Sri Lanka's foreign reserves had risen to 7.1 bill... :   பக்சபாசிஸ்டுக்களின் சிங்களத்தை ஊட்டி வளர்க்கும் அந்நிய நிதி மூலதனம்! Sri Lanka's foreign reserves had risen to 7.1 billion US dollars by end July 2012 from 6,045 million US dollars in June, helped by a loan from the International Monetary Fund and other inflows, the Central Bank said.        

இலங்கையில் என்றுமில்லாத வரட்சி.

>> ENB-TENN:தமிழீழச் செய்தியகம்: இலங்கையில் என்றுமில்லாத வரட்சி. :          * கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. *மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் நீரின்றி வரண்டிருக்கின்றது. இதனால் அதன் கீழுள்ள 648 குளங்களும் வற்றிக்கிடக்கின்றன. * இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். * கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. * பொலன்னறுவயில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன. * மழை பெய்யாது போனால் நீர் மின்உற்பத்தி முற்றாக தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.